தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மணல் கடத்தல்: லாரிகள் பறிமுதல்

மணல் கடத்தல்: லாரிகள் பறிமுதல்

மணல் கடத்தல்: லாரிகள் பறிமுதல்


ADDED : அக் 31, 2025 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2025 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு



இடைப்பாடி, சேலம் கனிமவளத்துறை துணை இயக்குனர் தலைமையில் அதிகாரிகள், சங்ககிரி தாலுகா, தொட்டிப்பாளையத்தில் நேற்று மாலை, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அரசு அனுமதியின்றி வெள்ளை மணல் கடத்தி வந்த, 2 டிப்பர் லாரிகளை, 4 யுனிட் மணலுடன் பறிமுதல் செய்தனர். பின் லாரிகளை, தேவூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us