sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

துாய்மை பணியாளர்கள் சாலை மறியலுக்கு முயற்சி

/

துாய்மை பணியாளர்கள் சாலை மறியலுக்கு முயற்சி

துாய்மை பணியாளர்கள் சாலை மறியலுக்கு முயற்சி

துாய்மை பணியாளர்கள் சாலை மறியலுக்கு முயற்சி


ADDED : ஆக 21, 2024 06:29 AM

Google News

ADDED : ஆக 21, 2024 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடங்கணசாலை: சம்பள பிரச்னையால், துாய்மை பணியாளர்கள் சாலை மறிய-லுக்கு முயன்றனர்.

சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சியில், 27 வார்-டுகள் உள்ளன. 50,000க்கும்ற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு குப்பை சேகரிக்க, 65 பேர் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூ-லியில் பணிபுரிகின்றனர்.அவர்களுக்கு முழு சம்பளம் வழங்குவதில்லை என கூறி, நேற்று காலை, 7:00 மணி முதல், 9:00 மணி வரை பணிபுரிய-வில்லை. தொடர்ந்து, 9:30 மணிக்கு, கே.கே.நகர் பஸ் ஸ்டாப் அருகே சாலை மறியலுக்கு கூடினர். மகுடஞ்சாவடி போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தி, கலைந்து போகச்செய்தனர்.இதுகுறித்து உள்ளாட்சி துறை துப்புரவு பணியாளர் சங்க சேலம் மாவட்ட பொதுச்செயலர் பெரியசாமி கூறியதாவது: இடங்கணசாலை நகராட்சியில் கமிஷனர் மாறியதால் சம்-பளம் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தினமும், 638 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். .ஆனால், 2022ல் இருந்து தற்போது வரை, 429 ரூபாய் வழங்கி அதிலும் பி.எப்., - இ.எஸ்.ஐ., பிடித்தம் போக, 350 ரூபாய் மட்டும் வழங்குகின்றனர். தினமும், 638 ரூபாய் வழங்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் விரைவில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us