sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஸ்கேன் இயந்திரம் பறிமுதல்

ஸ்கேன் இயந்திரம் பறிமுதல்

ஸ்கேன் இயந்திரம் பறிமுதல்


ADDED : செப் 03, 2025 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2025 11:40 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சேலம்:சேலம் மாவட்ட மருத்துவ பணி இணை இயக்குநர் நந்தினி, மாவட்ட சுகாதார அதிகாரி சவுண்டம்மாள், யோகனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், மாவட்ட எல்லையான செம்மங்குறிச்சியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.

அங்கு ஸ்கேன் இயந்திரம் இருந்தது. தொடர்ந்து அங்கிருந்த, 30,000 ரூபாய், இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து அறிய, புதுச்சேரி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த, 10க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, உரிய அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்த மணிவண்ணன் என்பவரை பிடித்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

அவரிடம், போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us