sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை

/

மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை

மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை

மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை


ADDED : ஜன 20, 2026 05:47 AM

Google News

ADDED : ஜன 20, 2026 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து மனுக்களை பெற்றார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, வங்கிக்கடன், கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை-களை கேட்டு, 326 பேர் மனு அளித்தனர்.

அதேபோல், மாற்றுத்திறனாளிகளிடம், 10 மனுக்கள் பெற்றார். தொடர்ந்து, தாட்கோ மூலம் துாய்மை பணியாளர்களின் குழந்-தைகள் 10 மற்றும் பிளஸ் 1 பயில்வோருக்கு தலா, 1,000 ரூபாய், பிளஸ் 2 பயில்வோருக்கு தலா, 1,500 ரூபாய் என, 8 பேருக்கு, 9,000 ரூபாய்க்கான கல்வி உதவித்தொகைக்கான காசோலையை வழங்கினார். டி.ஆர்.ஒ., ரவிக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us