தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பள்ளியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைத்து 'சீல்'

பள்ளியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைத்து 'சீல்'

பள்ளியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைத்து 'சீல்'


ADDED : மார் 28, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 05:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர் தொகுதியில், 327 ஓட்டுச்சாவடிகள் உள்-ளன. அதில் ஓட்டுப்பதிவுக்கு நேற்று முன்தினம் வரை, 3 நாட்களாக பகுதி, பகுதியாக இயந்தி-ரங்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டன. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி வரை, 392 கன்ட்ரோல் யுனிட், 392 பேலட் யுனிட், 425 விவிபேட் என, ஓட்டுப்பதிவுக்கு தேவையான அனைத்து யூனிட்டுகளும், 20 சத-வீதம் கூடுதலாக வந்து சேர்ந்தன.

அவை, மேட்டூர் அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பரிசோதனை செய்யப்பட்டு புனித மரியன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வகுப்பறை கட்டடத்தில் வைத்து மூடி, தேர்தல் அலுவலர் சுகுமார் முன்னிலையில், 'சீல்' வைக்-கப்பட்டு, துப்பாக்கியுடன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us