ADDED : டிச 05, 2024 07:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை போலீசாருக்கு, ஆர்.எஸ்.ரோட்டில் குட்கா விற்பனை செய்வதாக, கிடைத்த தகவல் அடிப்படையில்,
மளிகை கடை-களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மகேஷ், 43, என்-பவரின் மளிகை கடையை
சோதனையிட்டபோது, அரசால் தடை செய்யப்பட்ட, ஏராளமான குட்கா பாக்கெட்டுகளை விற்ப-னைக்கு
வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு, 38 ஆயிரத்து 738 ரூபாய். பெருந்துறை போலீசார்
விசாரித்து வரு-கின்றனர்.