தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ புளிய மரத்துக்கு தீ வைப்பு

புளிய மரத்துக்கு தீ வைப்பு

புளிய மரத்துக்கு தீ வைப்பு


ADDED : மார் 10, 2026 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 04:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெங்கவல்லி: சாலையோர புளிய மரத்துக்கு, தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

கெங்கவல்லி அருகே, தம்மம்பட்டி, கோனேரிப்பட்டி சாலை பகு-தியில் உள்ள புளியன் மரம், நேற்று தீப்பற்றி எரிந்துள்ளது. இது-குறித்து அப்பகுதியினர் அளித்த புகார்படி, கெங்கவல்லி தீய-ணைப்பு நிலைய வீரர்கள், தீ பரவாமல் அணைத்தனர். இதில், புளியன் மரத்தின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்து நாசமானது. மரத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து, தம்மம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us