sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆடுகள் விற்பனை சரிவு

/

ஆடுகள் விற்பனை சரிவு

ஆடுகள் விற்பனை சரிவு

ஆடுகள் விற்பனை சரிவு


ADDED : ஆக 08, 2025 01:47 AM

Google News

ADDED : ஆக 08, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணத்தில் வியாழன் ஆட்டுச்சந்தை நேற்று கூடியது.

ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள், 650 ஆடுகளை கொண்டு வந்தனர்.

10 கிலோ கிடா, 4,200 முதல், 5,800 ரூபாய்; 10 கிலோ பெண் ஆடு, 3,000 முதல், 4,100 ரூபாய் வரை விலைபோனது. ஆனால் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், 1,000 முதல், 1,500 ரூபாய் வரை ஆடுகள் விலை குறைந்தது.ஆடிப்பெருக்கு முடிந்ததால், விற்பனையும் சரிந்ததாக, விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us