தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆடுகள் திருட்டு

ஆடுகள் திருட்டு

ஆடுகள் திருட்டு


ADDED : டிச 02, 2024 03:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 02, 2024 03:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், சீலநாயக்கன்பட்டி, வெடிப்புபாறை ஊத்துக்காட்டை சேர்ந்தவர் மகாலட்சுமி, 33. இவரது ஆடுகளை, கடந்த, 28 இரவு வீடு அருகே கட்டி வைத்திருந்தார். மறுநாள் காலை வெள்-ளாடு, செம்மறி ஆடு திருடுபோனது தெரிந்தது.

அவர் புகார்படி அன்னதானப்பட்டி போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடி-வி'வில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us