sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

18 சதவீத வரியை திரும்ப பெற கோரி 29ல் கடை அடைப்பு போராட்டம்

/

18 சதவீத வரியை திரும்ப பெற கோரி 29ல் கடை அடைப்பு போராட்டம்

18 சதவீத வரியை திரும்ப பெற கோரி 29ல் கடை அடைப்பு போராட்டம்

18 சதவீத வரியை திரும்ப பெற கோரி 29ல் கடை அடைப்பு போராட்டம்


ADDED : நவ 26, 2024 06:49 AM

Google News

ADDED : நவ 26, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வரும், 29ல், கடை அடைப்பு போராட்டம் நடக்கவுள்ளது.

இது குறித்து சேலம், லீ பஜார் வர்த்தக சங்க செயலர் சந்திர-சேகரன் வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசின் ஜி.எஸ்.டி., கவுன்சில், வணிக நிறுவன கட்ட-டங்களின் வாடகை மீதான, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும். இதை வலியுறுத்தி வரும், 29ல் வணிக நிறுவனங்கள் அனைத்தும், கடைகளை ஒரு நாள் முழுவதும் அடைத்து வேலை நிறுத்தம் செய்ய உள்ளது. மத்திய, மாநில அர-சுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஏதுவாக, அனைவரும் வரும், 29ல் கடைகளை முழுவதும் அடைத்து வேலை நிறுத்-தத்தில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us