தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குறுகிய கால இலவச வேலை வாய்ப்பு பயிற்சி

குறுகிய கால இலவச வேலை வாய்ப்பு பயிற்சி

குறுகிய கால இலவச வேலை வாய்ப்பு பயிற்சி


ADDED : அக் 28, 2024 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2024 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வாட்ச், கடிகாரம் பழுது நீக்குதல் குறித்து, 3 மாத குறுகிய கால இலவச பயிற்சிக்கு சேர்க்கை நடக்க உள்ளது. அதற்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி அவ-சியம். நவ., 20க்குள், அசல் ஆவணங்களான மதிப்பெண் சான்-றிதழ், ஜாதி, ஆதார், 4 புகைப்படத்துடன், சேலம் தொழிற்ப-யிற்சி நிலையத்தை அணுகி பயன்பெறலாம்.

மேலும், 75026 - 28826 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us