தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ முற்றுகை போராட்டம்

முற்றுகை போராட்டம்

முற்றுகை போராட்டம்


ADDED : அக் 11, 2025 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2025 01:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெங்கவல்லி, கெங்கவல்லி பகுதி மாற்றுத்திறனாளிகள் நேற்று, அங்குள்ள ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, ஒன்றியத்தில் உள்ள சில ஊராட்சிகளில், தேசிய ஊரக வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்காமல், 7 வாரங்களாக நிலுவைத்தொகையும் வழங்காமல் அலைக்கழிப்பதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பி.டி.ஓ., சந்திரசேகரன், பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us