தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வெள்ளி வென்ற விடுதி மாணவர்கள்

வெள்ளி வென்ற விடுதி மாணவர்கள்

வெள்ளி வென்ற விடுதி மாணவர்கள்


ADDED : ஜன 18, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2026 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் காந்தி மைதானத்தில் செயல்படும், தமி-ழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடு-தியில் பயிற்சி பெறும், தனியார் கல்லுாரி மாணவர் கவின்ராஜ், 20. இவர் கர்நாடகாவின் பெங்களூருவில் நடந்து வரும்,

பல்கலை இடை-யேயான தேசிய தடகள போட்டியின் கம்பு ஊன்றி தாண்டுதலில், 2ம் இடம் பிடித்து வெள்ளி வென்றார். அதேபோல் மற்றொரு கல்லுாரி மாணவர் ஹரீஷ், 20, 'டெகாத்லான்' பிரிவில் வெள்ளி வென்றார். இருவரையும் பயிற்சியாளர் இளம்பரிதி பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us