ADDED : அக் 05, 2026 01:02 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், அம்மாபேட்டை, வடக்கு கிருஷ்ணன் புதுாரை சேர்ந்த விவசாயி காமராஜ், 59, இவர் வீடு அருகே, கொட்டகையில் மாடுகளை பராமரிக்கிறார்.
கடந்த மாதம், 22 காலை பார்த்த-போது, சிந்து இனத்தை சேர்ந்த ஒரு மாடு காணவில்லை. காமராஜ் புகார்படி, வீராணம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
