ADDED : மார் 10, 2024 02:21 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்;நரசிங்கபுரம், காந்திபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி, 80.
ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் ஹரிஹரன், 44. இவர் நேற்று முன்தினம், தந்தையிடம் பென்ஷன் தொகையை கேட்டு தகராறு செய்துள்ளார். தொடர்ந்து தந்தையை தடியால் தாக்கியுள்ளார். இதுகுறித்து ராமசாமி புகார்படி, 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.
