ADDED : மே 19, 2026 02:22 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம் ஆட்டையாம்பட்டி, ஹைஸ் ஸ்கூல் மேட்டு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி, மனைவி தேன்மொழி, 50. ஆட்டையாம்-பட்டி பேரூராட்சி பஞ்சாயத்து அலுவலகத்தில், கந்தசாமி துப்பு-ரவு பணியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பணப்பயனாக ரூ. 5 லட்சத்து, 90 ஆயிரம் வந்தது. இதையறிந்த அவரது மகன் சசிகுமார், 34, பணத்தை பிரித்து தரக்கோரி கேட்டுள்ளார். அப்-போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்துள்-ளது. ஆத்திரமடைந்த சசிகுமார், கத்தியால் கந்தசாமியை தாக்கி-யுள்ளார். இதில் காயமடைந்த அவர், தனியார் மருத்துவம-னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்து சசிகுமாரை கைது செய்-தனர்.
