தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கடிகாரம், 'டிவி'யை போட்டு தந்தையை தாக்கிய மகன்

கடிகாரம், 'டிவி'யை போட்டு தந்தையை தாக்கிய மகன்

கடிகாரம், 'டிவி'யை போட்டு தந்தையை தாக்கிய மகன்


ADDED : ஜன 17, 2026 04:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 04:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், ஜலால் புறாவை சேர்ந்தவர் அப்துல் சுக்கூர், 55. தாதகாப்-பட்டியில் உள்ள கடையில் டீ மாஸ்டராக உள்ளார். நேற்று முன்-தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு, வீட்டில் படுத்திருந்தார். அப்-போது அவரது மகன் ஷாநவாஸ், 24, 'தாய் எங்கே' என கேட்-டுள்ளார். அவர் தெரியாது என கூறியதால் ஆத்திரமடைந்த ஷாநவாஸ், கடிகாரத்தை எடுத்து தந்தை தலையில் போட்-டுள்ளார்.

தொடர்ந்து 'டிவி'யை எடுத்தும் தலையில் போட்டுள்ளார். படு-காயம் அடைந்த தந்தைக்கு, கொலை மிரட்டல் விடுத்து ஷாநவாஸ் அங்கிருந்து சென்றார். அப்துல்சுக்கூர் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து மீட்டு, சேலம் அரசு மருத்து-வமனையில் சேர்த்தனர். அவர் புகார்படி, டவுன் போலீசார் விசா-ரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us