தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சோதனைச்சாவடியில் எஸ்.பி., ஆய்வு

சோதனைச்சாவடியில் எஸ்.பி., ஆய்வு

சோதனைச்சாவடியில் எஸ்.பி., ஆய்வு


ADDED : டிச 15, 2024 01:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2024 01:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர், டிச. 15-

சேலம் எஸ்.பி., கவுதம்கோயல், கொளத்துார் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று ஆய்வு செய்தார். துப்பாக்கிகள், வழக்குகள், ரவுடிகள் பட்டியல் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள, தமிழகத்தின் காரைக்காடு போலீஸ் சோதனை சாவடியை பார்வையிட்டு, மேட்டூர் டி.எஸ்.பி., ஆரோக்யராஜூடன் ஆலோசனை நடத்தினார். பின், மேட்டூர் போலீஸ் ஸ்டேஷன், டி.எஸ்.பி., அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us