தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நாளை முதல் வரும் 20 வரை சிறப்பு பஸ் இயக்கம்

நாளை முதல் வரும் 20 வரை சிறப்பு பஸ் இயக்கம்

நாளை முதல் வரும் 20 வரை சிறப்பு பஸ் இயக்கம்


ADDED : ஜூலை 16, 2026 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 01:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்: வார இறுதி நாட்களை முன்னிட்டு, நாளை முதல், வரும், 20 வரை, சேலம் கோட்டம் சார்பில், 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்-பட உள்ளன.

அதன்படி சேலம் புறநகர், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்-யப்பட்டுள்ளது. இதற்கு அரசு விரைவு போக்குவரத்து முன்பதிவு மையம், இணையதளம், செயலி வழியே முன்பதிவு செய்து பய-ணிக்கலாம் என, கோட்ட நிர்வாக இயக்குனர் குணசேகரன் தெரி-வித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us