தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வார விடுமுறை நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கம்

வார விடுமுறை நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கம்

வார விடுமுறை நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கம்


ADDED : மே 16, 2025 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2025 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில், இன்று முதல் வரும், 19 வரை, 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி சென்னை யில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பென்னாகரம், ஊத்தங்கரை, அரூர், மேட்டூர்; சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், ‍பெங்களூரு, ஓசூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பதிக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோடு, காஞ்சிபுரம்; ஓசூரில் இருந்து சேலம், சென்னை, கடலுார், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர்; நாமக்கல்லில் இருந்து ஆத்துார், செந்தாரப்பட்டி; ராசிபுரத்தில் இருந்து சென்னைக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு; ஈரோட்டில் இருந்து பெங்களூரு; திருச்சியில் இருந்து ஓசூருக்கும் பஸ்கள் இயக்கப்படுவதாக, நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us