sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காலபைரவர் ஜென்மாஷ்டமி நாளை சிறப்பு பூஜை

/

காலபைரவர் ஜென்மாஷ்டமி நாளை சிறப்பு பூஜை

காலபைரவர் ஜென்மாஷ்டமி நாளை சிறப்பு பூஜை

காலபைரவர் ஜென்மாஷ்டமி நாளை சிறப்பு பூஜை


ADDED : நவ 22, 2024 06:46 AM

Google News

ADDED : நவ 22, 2024 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: கால பைரவர் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு, சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் காலபைரவர் ஜென்மாஷ்டமி விழா, நாளை மாலை, 5:00 மணிக்கு மேல் நடக்க உள்ளது. அதில் கால பைரவர் உற்சவர் சிலைக்கு அபிேஷகம் செய்து அலங்கரித்து சிறப்பு பூஜை செய்யப்படும்.

அதேபோல் இளம்பிள்ளை பாலசுப்ரமண்யர் கோவிலில் நாளை மாலை, 6:00 மணிக்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கும் கால சம்ஹார பைரவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை காட்டி பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us