தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கோவை-பரூனி இடையே சிறப்பு ரயில்

கோவை-பரூனி இடையே சிறப்பு ரயில்

கோவை-பரூனி இடையே சிறப்பு ரயில்


ADDED : நவ 19, 2024 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2024 05:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க, கோவை-பரூனி இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை - பரூனி சிறப்பு ரயில், நாளை (நவ.,20,) அதிகாலை, 12:50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா வழியே நவ., 22, வெள்ளியன்று காலை, 6:00 மணிக்கு பீஹார் மாநிலம், பரூனி சென்றடையும். சேலம் ஜங்ஷனுக்கு நவ., 20, அதிகாலை 3:28 மணிக்கு வந்து செல்லும். இதில், 11 ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளும், 7 இரண்டாம் வகுப்பு பொது வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இத்தக-வலை, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us