sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஹூப்ளி - காரைக்குடி இடையே வரும் 14ல் சிறப்பு ரயில் இயக்கம்

/

ஹூப்ளி - காரைக்குடி இடையே வரும் 14ல் சிறப்பு ரயில் இயக்கம்

ஹூப்ளி - காரைக்குடி இடையே வரும் 14ல் சிறப்பு ரயில் இயக்கம்

ஹூப்ளி - காரைக்குடி இடையே வரும் 14ல் சிறப்பு ரயில் இயக்கம்


ADDED : ஆக 12, 2025 05:22 AM

Google News

ADDED : ஆக 12, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: கர்நாடக மாநிலம், ஹூப்ளி - காரைக்குடி இடையே, பய-ணிகள் நெரிசலை தவிர்க்க வரும், 14ல் சிறப்பு ரயில் இயக்கப்படு-கிறது. ஹூப்ளியில் மாலை, 4:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 11:00 மணிக்கு காரைக்குடியை சென்றடைகிறது. இந்த ரயில், ஹாவேரி, ஹரிஹர், தாவணகெரே, பிரூர், அரசிகெரே, தும்கூர், சிக்க பனாவரா, பெங்களூரு ஆகிய ஊர்களில் நின்று செல்லும். 15 அதிகாலை, 5:00 மணிக்கு சேலம், 5:40 க்கு நாமக்கல், 6:28 மணிக்கு கரூர், 8:45 மணிக்கு திருச்சியில் நின்று செல்லும்.

மறு மார்க்க ரயில் காரைக்குடியில், 15 மாலை, 6:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 2:40க்கு ஹூப்ளியை அடைகிறது. இந்த ரயில் இரவு 8:35 மணிக்கு திருச்சி சந்திப்பு, 10:13க்கு கரூர், 10:48க்கு நாமக்கல், 16ம் தேதி இரவு, 12:05 மணிக்கு சேலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என, சேலம் ரயில்வே கோட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us