தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 18ல் சிறப்பு ரயில் இயக்கம்

18ல் சிறப்பு ரயில் இயக்கம்

18ல் சிறப்பு ரயில் இயக்கம்


ADDED : ஜன 16, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2026 05:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: பொங்கல் பண்டிகையை ஒட்டி, கேரள மாநிலம் கோட்டயம் - கர்நாடகா மாநிலம் பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு ரயில் வரும், 18 மதியம், 12:30க்கு புறப்படும்.

போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே, அதிகாலை, 3:30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்டை அடையும். மறுமார்க்க ரயில், வரும், 19 இரவு, 10:10க்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 10:50க்கு கோட்ட-யத்தை அடையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us