தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சிறப்பு ரயில் நாளை இயக்கம்

சிறப்பு ரயில் நாளை இயக்கம்

சிறப்பு ரயில் நாளை இயக்கம்


ADDED : பிப் 21, 2026 09:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 09:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: ரயில் பயணியரின் நெரிசலை தவிர்க்க, டாடா நகர்(ஜார்க்கண்ட்) - எர்ணாகுளம் சிறப்பு ரயில் நாளை மதியம், 2:30 மணிக்கு புறப்பட்டு, 24 காலை, 9:30 மணிக்கு எர்ணாகுளத்தை அடையும். 23 நள்ளிரவு, 12:37க்கு சேலம், 1:35க்கு ஈரோடு, 2:28க்கு திருப்பூர், அதிகாலை, 5:03க்கு போத்தனுார் ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.மறுமார்க்க ரயில், 24 இரவு, 11:50க்கு எர்ணாகுளத்தில் புறப்பட்டு, 26 இரவு, 8:30 மணிக்கு, டாடா நகரை அடையும்.

இந்த ரயில், 25 அதிகாலை, 4:30க்கு போத்தனுார், 5:23க்கு திருப்பூர், 6:10க்கு ஈரோடு, 7:12க்கு சேலத்தில் நின்று செல்லும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us