தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சேலம் வழியே சிறப்பு ரயில்

சேலம் வழியே சிறப்பு ரயில்

சேலம் வழியே சிறப்பு ரயில்


ADDED : ஆக 17, 2025 02:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2025 02:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், திருநெல்வேலி - ஷிமோகா டவுன் சிறப்பு ரயில், இன்று மாலை, 4:20க்கு புறப்பட்டு, தென்காசி, சங்கரன்கோவில், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், குப்பம், பங்காருப்பேட்டை, பெங்களூரு வழியே நாளை மதியம், 1:00 மணிக்கு ஷிமோகா டவுனை அடையும். நள்ளிரவு, 12:50க்கு சேலம் வந்து செல்லும்.

மறுமார்க்க ரயில், நாளை மதியம், 2:20க்கு கிளம்பி, அடுத்தநாள் காலை, 10:45க்கு நெல்லையை அடையும். நள்ளிரவு, 1:00 மணிக்கு சேலம் வந்து செல்லும். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us