தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சிறப்பு ரயில்கள் இன்று இயக்கம்

சிறப்பு ரயில்கள் இன்று இயக்கம்

சிறப்பு ரயில்கள் இன்று இயக்கம்


ADDED : ஏப் 30, 2026 02:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2026 02:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்: ஈரோடு - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்-ளது. இந்த ரயில், இன்று காலை, 9:20க்கு புறப்பட்டு, சேலம், மொரப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியே, மாலை, 5:00 மணிக்கு சென்னை சென்ட்-ரலை அடையும்.

அதேபோல் சென்னை சென்ட்ரல் - போத்-தனுார் சிறப்பு ரயில், இன்று மாலை, 6:45க்கு கிளம்பி அரக்-கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, மொரப்பூர், சேலம், ஈரோடு, திருப்பூர் வழியே நாளை அதிகாலை, 5:15க்கு போத்த-னுாரை அடையும். இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்-வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us