தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/சிறப்பு வார ரயில் அறிவிப்பு

சிறப்பு வார ரயில் அறிவிப்பு

சிறப்பு வார ரயில் அறிவிப்பு


ADDED : நவ 15, 2026 01:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2026 01:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சென்னை - கொல்லம் சிறப்பு வார ரயில் அறிவிக்கப்பட்டுள்-ளது.

அதன்படி சென்னை சென்ட்ரல் - கொல்லம் ரயில், வரும், 18 முதல், ஜன., 20 வரை, புதன்தோறும் மதியம், 3:10க்கு புறப்-பட்டு, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம் வழியே, மறுநாள் காலை, 7:20க்கு கொல்-லத்தை அடையும். புதன் இரவு, 8:03க்கு சேலம், 9:15க்கு ஈரோடு வந்து செல்லும். மறுமார்க்க ரயில், வரும், 19 முதல், ஜன., 21 வரை, வியாழன்தோறும் காலை, 10:40க்கு கிளம்பி, அடுத்தநாள் அதிகாலை, 3:30க்கு சென்னை சென்ட்ரலை அடையும். வியாழன் இரவு, 8:20க்கு ஈரோடு, 9:27க்கு சேலம் வந்து செல்லும். இத்தக-வலை, சேலம் ரயில்வே கோட்ட

நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us