sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறப்பு வார ரயில்கள் மார்ச் வரை நீட்டிப்பு

/

சிறப்பு வார ரயில்கள் மார்ச் வரை நீட்டிப்பு

சிறப்பு வார ரயில்கள் மார்ச் வரை நீட்டிப்பு

சிறப்பு வார ரயில்கள் மார்ச் வரை நீட்டிப்பு


ADDED : பிப் 20, 2026 05:46 AM

Google News

ADDED : பிப் 20, 2026 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சாம்பல்பூர் - ஈரோடு சிறப்பு வார ரயில், புதன்-தோறும் காலை, 11:35க்கு புறப்பட்டு, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் வழியே மறுநாள் இரவு, 10:50க்கு ஈரோட்டை அடைகிறது. அதன் மறு-மார்க்க ரயில், வெள்ளிதோறும் மதியம், 2:35க்கு கிளம்பி, அடுத்தநாள் இரவு, 11:15க்கு சாம்பல்-பூரை அடைகிறது.

அதேபோல் சனி இரவு, 11:10க்கு கிளம்பும் ஹைதராபாத் - கொல்லம் சிறப்பு வார ரயில், ரேணிகுண்டா, திருப்பதி, காட்பாடி, ஜோலார்-பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியே திங்கள் அதிகாலை, 7:10க்கு கொல்-லத்தை அடைகிறது. மறுமார்க்க ரயில் திங்கள் காலை, 10:45 மணிக்கு கிளம்பி, அடுத்தநாள் மாலை, 5:30க்கு ஹைதராபாத்தை அடைகிறது. இந்த ரயில்கள் மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us