sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் ஆராதனை விழா; ஊஞ்சலுாரில் ரயில்கள் நின்று செல்லும்

/

ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் ஆராதனை விழா; ஊஞ்சலுாரில் ரயில்கள் நின்று செல்லும்

ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் ஆராதனை விழா; ஊஞ்சலுாரில் ரயில்கள் நின்று செல்லும்

ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் ஆராதனை விழா; ஊஞ்சலுாரில் ரயில்கள் நின்று செல்லும்


ADDED : அக் 05, 2024 06:55 AM

Google News

ADDED : அக் 05, 2024 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் ஆராதனை விழாவுக்காக, டிச., 18 முதல், 25 வரை, ஊஞ்சலுாரில் ரயில்கள் நின்று செல்லும்.

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம், ஊஞ்சலுாரில் உள்ள சத்குரு ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் அதிஷ்டானத்தில், 96 வது ஆராதனை விழா நடைபெறுவதால், டிச., 18 முதல், 25 வரை கீழ்கண்ட ரயில்கள், ஈரோடு-கரூர் இடையே உள்ள ஊஞ்சலுாரில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

மைசூரு-கடலுார் துறைமுகம் எக்ஸ்பிரஸ், மைசூரு-துாத்துக்குடி எக்ஸ்பிரஸ், தாம்பரம்-மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ், திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ், மங்களூரு சென்ட்ரல்-தாம்பரம் எக்ஸ்பிரஸ், கடலுார் துறைமுகம்-மைசூரு எக்ஸ்பிரஸ், துாத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் டிச., 18 முதல், 25 வரை ஒரு நிமிடம் ஊஞ்சலுாரில் நின்று செல்லும். ஆராதனை விழாவில் பங்கேற்போர், இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us