sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாநில டேபிள் டென்னிஸ் மாணவர்கள் ஆர்வம்

/

மாநில டேபிள் டென்னிஸ் மாணவர்கள் ஆர்வம்

மாநில டேபிள் டென்னிஸ் மாணவர்கள் ஆர்வம்

மாநில டேபிள் டென்னிஸ் மாணவர்கள் ஆர்வம்


ADDED : ஜூலை 07, 2025 04:00 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழக டேபிள் டென்னிஸ் சங்கம், சேலம் மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம், தனியார் மருத்துவமனை இணைந்து, அழகா-புரம் நகரமலை அடிவாரத்தில், மாநில டேபிள் டென்னிஸ் போட்டியை நடத்தியது.

இதில், 11 முதல், 19 வயது வரையுள்ள மாணவர்கள் மற்றும் ஆண் களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.

15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து, 800க்கும் மேற்-பட்டோர் பங்கேற்றனர். 6 பிரிவுகளில் நடந்த போட்டிகளில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர் களுக்கு பரிசுகள் வழங்கப்-பட்டன.






      Dinamalar
      Follow us