தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கல் உடைத்தோர் ஓட்டம்: வாகனங்கள் பறிமுதல்

கல் உடைத்தோர் ஓட்டம்: வாகனங்கள் பறிமுதல்

கல் உடைத்தோர் ஓட்டம்: வாகனங்கள் பறிமுதல்


ADDED : மார் 31, 2025 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2025 02:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, ஜல்லுாத்துப்பட்டியில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை மண்டல இணை இயக்குனர் சுமதி உள்ளிட்ட அதி-காரிகள், கடந்த, 28ல் ஆய்வு செய்தனர்.

அப்போது குன்றுகளில் கல் உடைத்துக்கொண்டிருந்தவர்கள், அதிகாரிகளை பார்த்ததும் ஓடிவிட்டனர். ஏர் கம்ப்ரசர் டிராக்டர், ஜெனரேட்டர், இரு ஹிட்-டாச்சி வாகனங்களை பறிமுதல் செய்து, பனமரத்துப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us