sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏரியில் குளித்த மாணவர் பலி

/

ஏரியில் குளித்த மாணவர் பலி

ஏரியில் குளித்த மாணவர் பலி

ஏரியில் குளித்த மாணவர் பலி


ADDED : டிச 23, 2024 10:21 AM

Google News

ADDED : டிச 23, 2024 10:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து நல்லியாம்புதுாரை சேர்ந்த விவசாயி கார்த்தீபன், 45. அவரது மகன் ஜெகதீஷ், 20. இவர், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மதியம், 12:00 மணிக்கு, ஜெகதீஷ், நண்பர்களுடன் தும்பல்பட்டி ஊராட்சி அடிமலைப்பட்டி சென்றார். அங்கு கிடமலை அடிவாரத்தில் உள்ள கரடி குட்டை ஏரியில் குளித்தார். துாரமாக நீந்தி சென்று திரும்பியபோது, ஜெகதீஷ் மூழ்கி உயிரிழந்தார். உறவினர்கள், உடலை மீட்டனர். பனமரத்துப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us