தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/டிரைவரை காதலித்து கரம் பிடித்த மாணவி

டிரைவரை காதலித்து கரம் பிடித்த மாணவி

டிரைவரை காதலித்து கரம் பிடித்த மாணவி


ADDED : அக் 07, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2026 05:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாரமங்கலம்:தாரமங்கலம் அருகே தெசவிளக்கு ஊராட்சி லட்சுமாயூர் காட்டுவளவை சேர்ந்தவர் டிரைவர் வினோத், 22. தெசவிளக்கு ஊராட்சி ஆரான் வட்டத்தை சேர்ந்தவர் அமுதவள்ளி, 20.

இவர் ஓமலூர் அருகே தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., சி.ஏ., 3ம் ஆண்டு படிக்கிறார். ஒரே பகுதியை சேர்ந்த இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, மூன்றாண்டாக காதலித்து வந்தனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பர் என நினைத்து, இருவரும் கடந்த 2ல் வீட்டை விட்டு வெளியேறினர்.

அன்று நங்கவள்ளி அருகே, பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு, தாரமங்கலம் போலீசில் நேற்று தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரின் பெற்றோரை அழைத்து பேசியதில், பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்காததால், இருவரையும் அனுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us