sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாநில சதுரங்க போட்டி மாணவ, மாணவியர் ஆர்வம்

/

மாநில சதுரங்க போட்டி மாணவ, மாணவியர் ஆர்வம்

மாநில சதுரங்க போட்டி மாணவ, மாணவியர் ஆர்வம்

மாநில சதுரங்க போட்டி மாணவ, மாணவியர் ஆர்வம்


ADDED : ஆக 25, 2025 03:17 AM

Google News

ADDED : ஆக 25, 2025 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: மாநில சதுரங்க கழகம், சேலம் மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து, ஏற்காடு, வாழவந்தியில், மாநில சதுரங்க போட்டியை நேற்று நடத்தின. 9, 12, 16 வயதுக்குட்பட்டோருக்கான பள்ளி மாணவ, மாணவியருக்கு நடந்த போட்டியில், 267 பேர் பங்கேற்-றனர். தொடர்ந்து பொது பிரிவினருக்கு நடந்த போட்டியில், 73 பேர் பங்கேற்றனர். 6 சுற்றுகளாக போட்டி நடந்தது. 9 வயதுக்குட்-பட்டோர் பிரிவில் அகிலன், 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மித்ரன், 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஸ்ரீநிதி ஆகியோர் முத-லிடம் பிடித்தனர். அவர்களுக்கு சைக்கிள், கோப்பை, சான்றிதழ்-களை, தனியார் பள்ளி தலைவர் சரவணன் வழங்கினார்.

இதில் மாவட்ட சதுரங்க கழக தலைவர் பாலகிருஷ்ணன், செயலர் அருண், மாநில சதுரங்க கழக முன்னாள் இணை செயலர் செந்தில்வேல் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us