தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/முதுகலை படிப்பில் சேர மாணவியருக்கு அழைப்பு

முதுகலை படிப்பில் சேர மாணவியருக்கு அழைப்பு

முதுகலை படிப்பில் சேர மாணவியருக்கு அழைப்பு


ADDED : செப் 18, 2026 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், 2026 - 27ம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது.

தற்போது கலைப்பிரிவில் எம்.ஏ., தமிழ் - 25, ஆங்கிலம் - 28, வரலாறு - 33, பொருளியல் - 23 காலி இடங்-களும், அறிவியல் பாடப்பிரிவில், கணிதம் - 10, இயற்பியல் - 17, வேதியியல் - 16, கணினி அறிவியல் - 13 காலி இடங்களும் உள்ளன. இதில் நேரடி சேர்க்கை மூலம் மாணவியர் சேரலாம். விருப்பம் உள்ளவர்கள், பள்ளி மதிப்பெண் சான்றிதழ்கள், பி.ஏ., பி.எஸ்சி., சான்றிதழ்கள், அசல், நகல், டி.சி.,யுடன் நேரில் வர வேண்டும் என, அக்கல்லுாரி முதல்வர் காந்திமதி தெரிவித்-துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us