தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/தீ விபத்தில் கரும்புகள் நாசம்

தீ விபத்தில் கரும்புகள் நாசம்

தீ விபத்தில் கரும்புகள் நாசம்


ADDED : நவ 11, 2024 07:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2024 07:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தலைவாசல் : தலைவாசல் அருகே சதாசிவபுரத்தை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன், 50. இவரது தோட்டத்தில், ஒன்றரை ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்திருந்தார்.

நேற்று மதியம், 1:20 மணிக்கு, தோட்டத்தில் தீப்பற்றி எரிந்தது. 1:30க்கு, ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். 20 நிமிடத்தில் அங்கு சென்ற வீரர்கள், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் ஒரு ஏக்கரில் கரும்பு பயிர்கள் எரிந்து நாசமாகினது. தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us