தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : செப் 03, 2026 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 02:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலையில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து, போதைப்பொருள் இல்லா விழிப்புணர்வு மற்றும் தற்கொலை தடுப்பு நிகழ்ச்சியை நேற்று நடத்தின. பல்கலை பதிவாளர் ராஜ் தலைமை வகித்தார்.

சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன், போதை பொருட்களிலிருந்து விலகி இருப்பதன் அவசியம், மன-நலம், தற்கொலை தடுப்பு குறித்து, மாணவர்களுக்கு விழிப்பு-ணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, 'செல்பி பாயின்ட்', போதைப்-பொருள் எதிர்ப்பு உறுதிமொழி, கையெழுத்து இயக்கம், விழிப்பு-ணர்வு சுவரொட்டி கண்காட்சி நடந்தது. பல்கலை மாணவர்கள், மாவட்டத்தில் உள்ள, 10 இணைப்பு கல்லுாரிகளை சேர்ந்த ஒய்.ஆர்.சி., தன்னார்வலர்கள், திட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us