sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கர்ப்பிணி தற்கொலை

/

கர்ப்பிணி தற்கொலை

கர்ப்பிணி தற்கொலை

கர்ப்பிணி தற்கொலை


ADDED : ஆக 14, 2024 02:45 AM

Google News

ADDED : ஆக 14, 2024 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெத்தநாயக்கன்பாளையம்: ஏத்தாப்பூரை சேர்ந்த, டீ மாஸ்டர் வீரமணிகண்டன், 24. இவ-ரது மனைவி சசிகலா, 19. இவரை, 4 ஆண்டுக்கு முன்பே காத-லித்து, வீரமணிகண்டன் திருமணமும் செய்து கொண்டார். இவர்-களுக்கு, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் சசிகலா கர்ப்பம் அடைந்து, 8 மாதமான நிலையில், நேற்று மதியம், 12:30 மணிக்கு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏத்தாப்பூர் போலீசார், சசிகலா உடலை கைப்-பற்றி விசாரித்தனர். ஆனால் திருமணமாகி, 4 ஆண்டுகளே ஆவதால், ஆத்தார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினியும் விசாரிக்கிறார்.

போலீசார் கூறுகையில், 'சசிகலா, அவரது மாமியார் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் சசிகலா தற்-கொலை செய்து கொண்டது, முதற்கட்ட விசாரணையில் தெரிய-வந்துள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us