தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கோடைகால நீச்சல் பயிற்சி 3ம் கட்டமாக தொடக்கம்

கோடைகால நீச்சல் பயிற்சி 3ம் கட்டமாக தொடக்கம்

கோடைகால நீச்சல் பயிற்சி 3ம் கட்டமாக தொடக்கம்


ADDED : மே 04, 2026 03:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2026 03:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சேலம் காந்தி மைதான நீச்சல் குளத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு நடக்கிறது. காலை, 7:00 முதல், 8:00 மணி; 8:00 முதல், 9:00 மணி; 9:00 முதல், 10:00 மணி; மாலை, 4:00 முதல், 5:00 மணி; 5:00 முதல், 6:00 மணி வரை என, 5 சுற்றுகளாக நடக்கி-றது.

ஏற்கனவே இரு கட்ட பயிற்சி முடிந்த நிலையில், 3ம் கட்ட பயிற்சி வகுப்பு, நேற்று தொடங்கியது. இது, வரும், 16 வரை நடக்கிறது. ஒருவருக்கு, 1,770 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்-பட்டுள்ளது. இதை, யு.பி.ஐ., 'போன் பே - ஜிபே' மூலம் மட்டும் செலுத்த வேண்டும். பெண்களுக்கு தனியே பயிற்சி வகுப்பு நடக்கிறது. விரும்புவோர், நேரடியாக வந்து பெயர் பதிவு செய்து கட்டணம் செலுத்தி சேரலாம் என மாவட்ட விளை-யாட்டு அலுவலர் கண்மணி(பொ) தெரிவித்தார். மேலும், 4ம் கட்ட பயிற்சி வகுப்பு, வரும், 17 முதல், 31 வரையும், 5ம் கட்ட பயிற்சி வகுப்பு ஜூன், 2 முதல், 12 வரையும் நடக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us