தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை

நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை

நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை


ADDED : மே 02, 2025 02:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2025 02:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் சிவில், முன்சீப் மற்றும் மாவட்ட அமர்வு நீதிமன்றங்களுக்கு, ஜூன், 1 வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதேநேரம் சி.ஜெ.எம்., ஜே.எம்., நீதிமன்றங்கள், போக்சோ சிறப்பு நீதிமன்றம், மகளிர் நீதிமன்றம் உள்ளிட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் வழக்கம்போல் செயல்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us