தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ உபகரணம் வழங்கிய விவகாரம் மேற்பார்வையாளர் 'சஸ்பெண்ட்'

உபகரணம் வழங்கிய விவகாரம் மேற்பார்வையாளர் 'சஸ்பெண்ட்'

உபகரணம் வழங்கிய விவகாரம் மேற்பார்வையாளர் 'சஸ்பெண்ட்'


ADDED : மார் 25, 2026 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 06:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார், சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி, 1வது வார்டு, செல்லியம்பாளையத்தில், கடந்த, 22ல்,

சிறுவர்கள், இளைஞர்களுக்கு, தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட, 33 பொருட்கள் அடங்கிய விளையாட்டு உபகரணங்களை, தி.மு.க.,வினர் வழங்கினர்.

இதுதொடர்பான புகாரில், தி.மு.க., நிர்வாகிகள், 2 பேர் மீது ஆத்துார் டவுன் போலீசார், நேற்று முன்தினம் வழக்குப்பதிந்தனர்.

தொடர்ந்து உபகரணங்கள் வழங்கும் பணியை கடந்த பிப்ரவரியில் மேற்கொண்ட நிலையில், அனைவருக்கும் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தாமல், பணியில் அலட்சியமாக இருந்த, நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் யுவராஜ், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

அதே புகாரில், நகராட்சி துாய்மை பணி மேற்பார்வையாளர் தேசிங்குராஜனையும், 'சஸ்பெண்ட்' செய்து, நகராட்சி கமிஷனர் பவித்ரா நேற்று

உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us