தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/தாசில்தார்கள் பொறுப்பேற்பு

தாசில்தார்கள் பொறுப்பேற்பு

தாசில்தார்கள் பொறுப்பேற்பு


ADDED : மார் 10, 2026 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 04:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: சட்டசபை தேர்தலையொட்டி, சேலம் மாவட்டத்தில் சமீபத்தில், 45 தாசில்தார்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். இதில், தலைவாசல் தாலுகா அலுவலகத்தில் நேற்று, தாசில்தார் ஜெயக்-குமார் பொறுப்பேற்று கொண்டார்.

அதேபோல், கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் காத்தமுத்து பொறுப்பேற்று கொண்டார்.இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு..

தலைவாசல் அருகே, வீரகனுார் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்-பெக்டர் ராணி, கருமந்துறைக்கு பணியிடம் மாற்றம் செய்யப்-பட்டார்.

ஓசூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன், வீரகனுா-ருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். நேற்று அவர் வீரகனுாரில் பொறுப்பேற்று கொண்டார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us