நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சென்னை பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு துறை இயக்குனர் அலுவலகத்தில் கூட்டுறவு சார்பதிவாளராக பணிபுரிந்தவர்
சையத் ஏஜாஸ். பதவி உயர்வு பெற்று, ஈரோடு துணை பதிவாளராக (பால் வளம்) மாற்றம் செய்யப்பட்டார். நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.