ADDED : ஆக 31, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்:மேட்டூர்,
கூலிலைன், மட்டசாலையை சேர்ந்தவர் தனராஜ், 61. கோனுார் அரசு
உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து, கடந்த ஏப்ரலில்
ஓய்வு பெற்றார்.
அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியராக சேர்ந்தார். அவர்
பாலியல் தொல்லை கொடுத்ததாக சில மாணவியர் புகார்படி கருமலைக்கூடல்
போலீசார் தனராஜை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர். அவரை
பணிநீக்கம் செய்து சி.இ.ஓ., எல்லப்பன் உத்தரவிட்டார்.
