தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்

வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்

வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்


ADDED : ஏப் 27, 2026 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 01:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வானிலை ஆய்வு மைய அறிக்கை :

வடக்கு கர்நாடகா முதல் தமிழகத்தின் குமரிக்கடல் வரை, வளி-மண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யலாம்.

தமிழகத்தின் சில மாவட்டங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு வெயிலின் தாக்கம், 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், வெளியில் செல்வோருக்கு, அதிக வெப்பத்தால் அசவு-கரியம் ஏற்படக்கூடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us