/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பயங்-க-ர-வா-தி-கள் நடத்-திய தாக்-கு-த-லில் காய-ம-டைந்-த தமிழர்கள் பட்-டி-யலை மத்-திய அரசு வெளி-யிட்-டது.

ADDED : ஏப் 23, 2025 01:10 AM
ஸ்ரீநகர்:-ஜம்மு- காஷ்மீரின் பஹல்காமில், பயங்-க-ர-வா-தி-கள் நடத்-திய தாக்-கு-த-லில் காய-ம-டைந்-த-வர்-க-ளின் பட்-டி-யலை மத்-திய அரசு வெளி-யிட்-டுள்-ளது.
இதில், தமி-ழ-கத்தை சேர்ந்த பர-மேஸ்-வ-ரன், சந்-துரு, பால-சந்-தி-ரன் உள்-ளிட்ட சில-ரது பெயர்-கள் இடம் பெற்-றுள்-ளன. இதை-ய-டுத்து, பாதிக்-கப்-பட்-டோ-ருக்-காக, டில்-லி-யில் உள்ள தமிழ்-நாடு இல்-லத்-தில், 24 மணி நேர-மும் இயங்-கும், சிறப்பு உதவி மையம் துவக்-கப்-பட்-டுள்-ளது. இம்-மை-யத்தை, 011 24193300, 92895 16712 ஆகிய எண்-களில் தொடர்பு கொள்ளலாம். இதற்கிடையே, சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே முடித்து பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.------------