/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி கொங்கு பாலிடெக்னிக் மாணவ, மாணவியர் மண்டல கோ - -கோ போட்டியில் அசத்தல்

ADDED : செப் 21, 2025 01:18 AM
சேலம் :மண்டல அளவில், 2025 -- 26ம் ஆண்டுக்கு, பாலிடெக்னிக் கல்லுாரிகள் இடையேயான கோ- - கோ போட்டி, சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக்கில் நடந்தது. அதில் மல்லுார் தி கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் அணி, 2ம் இடம், மாணவியர் அணி, 4ம் இடம் பிடித்து அசத்தினர். அந்த அணிகளுக்கு கோப்பை, பரிசுத்தொகையை, தி கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி தலைவர் ராமலிங்கம், செயலர் செந்தில்குமார், பொருளாளர் நாகராஜன் வழங்கினர்.
மேலும் மாணவர்கள் ஜெயகுரு, சீனிவாசன், தினேஸ் கோகுலன், கமலேஸ், சபரிநாதன், தினேஸ், ஜீவரோகித், பிரவீன்குமார், வசந்தகுமார், சூரியபிரகாஸ், தமிழழகன், ஜீவானந்தன் ஆகியோரையும், மாணவியர் ஸ்ரீசக்தி, வான்மதி, சுவாதி, பிரியதர்சினி, நந்தனா, தேவிபிரியா, அன்புசெல்வி, இந்துசா, சாலனி சுலோசனா, சவுந்தர்யா, சவுமித்ரா ஆகியோரை, தி கொங்கு பாலிடெக்னிக் முதல்வர் சரவ ணன், விரிவுரையாளர் தமிழ்செல்வன், துறைத்தலைவர்கள் பாராட்டினர்.