தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/கூலித்தொழிலாளி மாயம்

கூலித்தொழிலாளி மாயம்

கூலித்தொழிலாளி மாயம்


ADDED : பிப் 20, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தலைவாசல்: தலைவாசல், நாவக்குறிச்சியை சேர்ந்த, மொட்டையன் மகன் பழனிவேல், 38. கூலித்தொ-ழிலாளியான இவர், கடந்த, 14ல் திருவண்ணாம-லைக்கு செல்வதாக கூறி புறப்பட்டார். ஆனால் வீடு திரும்பவில்லை.

எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரது பெற்றோர், நேற்று அளித்த புகார்படி, தலை-வாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us