ADDED : பிப் 07, 2026 04:30 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்: ஆத்துார், முல்லைவாடி பகுதியை சேர்ந்த, வேலாயுதம் மனைவி பச்சியம்மாள், 75. இவர், மல்லியக்கரை பகுதியில் உள்ள மகள் கோமதி வீட்டிற்கு சென்றுள்ளார்.
கடந்த ஜன., 27ல், மல்லியக்-கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க-வில்லை.இதுகுறித்து, கோமதி அளித்த புகாரில், மல்லியக்கரை போலீசார் நேற்று, வழக்கு பதிவு செய்து, மாயமான மூதாட்டியை தேடி வரு-கின்றனர்.
